tag:blogger.com,1999:blog-8660417527631457284.post4280484207686554479..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : பயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87428966087218979642012-11-08T19:04:39.334+05:302012-11-08T19:04:39.334+05:30//கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்திருக்கன...//கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்திருக்கனும்...பாருங்க ஒருத்தர் :(//

அந்த பொண்ணு நேம் பாட்ச் பாத்துருப்பீங்கனு விட்டுட்டேன்.. ஹிஹி

//உங்க தயவில் நாங்களும் மலேசிய பாசை கத்துக்கிடறோம்.//

"தொட்டனைத் தூறும் அறிவு" - இல்லையா??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-60236768949340375692012-11-08T18:58:40.883+05:302012-11-08T18:58:40.883+05:30வாங்க தனபாலன்!! கருத்துக்கு நன்றி!
வாங்க தனபாலன்!! கருத்துக்கு நன்றி!
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-73769047305522234252012-11-08T14:12:18.677+05:302012-11-08T14:12:18.677+05:30படத்தின் கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்த...படத்தின் கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்திருக்கனும்...பாருங்க ஒருத்தர் :(

உங்க தயவில் நாங்களும் மலேசிய பாசை கத்துக்கிடறோம்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-65688077445312155982012-11-08T12:43:42.160+05:302012-11-08T12:43:42.160+05:30இனிய பயணம்... வித்தியாசமாக இருந்தது... நன்றி...இனிய பயணம்... வித்தியாசமாக இருந்தது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-48923499971890702922012-11-08T09:30:25.811+05:302012-11-08T09:30:25.811+05:30உலக சினிமா ரசிகன் - ஒரு கட்டத்துல நான் பொறுமை இழந்...உலக சினிமா ரசிகன் - ஒரு கட்டத்துல நான் பொறுமை இழந்துட்டேன்.. இப்படியெல்லாம் செய்யரதுனால தான் நம் நாட்டைப் பத்தி ஒரு தப்பான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் உருவாக்கிடறாங்க!! கருத்துக்கு நன்றி!!

//உங்கல் பயணம் எனது மலேசிய பயண அனுபவத்தை கிளறி விட்டது.// அடுத்த போஸ்ட் தயாராயிடுச்சுன்னு சொல்லுங்க..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-27665944994961953252012-11-08T09:27:14.337+05:302012-11-08T09:27:14.337+05:30ரமேஷ் வெங்கடபதி - வருகைக்கு நன்றி ரமேஷ்.. கருத்துக...ரமேஷ் வெங்கடபதி - வருகைக்கு நன்றி ரமேஷ்.. கருத்துக்கு நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-72337604178775129922012-11-08T09:25:56.242+05:302012-11-08T09:25:56.242+05:30கோவை நேரம்- இல்ல மச்சி, அது வெறும் மாடல் தான்.. ஹி...கோவை நேரம்- இல்ல மச்சி, அது வெறும் மாடல் தான்.. ஹிஹி..

//மலேசியா போய் மலாய் வார்த்தை கத்துகிட்ட....வாழ்த்துக்கள்....//

இன்னும் ரெண்டு மூணு வருது.. அடுத்த போஸ்ட் ல..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-60715903067529243212012-11-08T07:35:40.201+05:302012-11-08T07:35:40.201+05:30டவுண் பஸ்ஸில் ஜன்னல் வழியே நுழைந்து சீட் பிடிக்கும...டவுண் பஸ்ஸில் ஜன்னல் வழியே நுழைந்து சீட் பிடிக்கும் லாவகப்புத்தி பிளைட்டில் பயணிக்கும் போது இறங்குவதில் செயல்படும்.

பத்து செகண்டுக்குள் இறங்கா விட்டால் விமானம் வெடித்து சிதறி விடும் போல்
பரபரப்பாவார்கள்.

நான் கொடுத்த காசுக்கு உட்கார்ந்து கழிப்பவன்.
“ இறங்குறியா...தூக்கி வெளியே போடட்டுமா” என விமானப்பணிப்பெண் சொல்லும் வரை காத்திருப்பேன்.

உங்கல் பயணம் எனது மலேசிய பயண அனுபவத்தை கிளறி விட்டது.
நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-58553254391484161072012-11-08T07:03:24.234+05:302012-11-08T07:03:24.234+05:30வித்தியாசமான பார்வையில் ஒரு பயணக்கட்டுரை..மிடுக்கு...வித்தியாசமான பார்வையில் ஒரு பயணக்கட்டுரை..மிடுக்குடன் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75259860574941040782012-11-08T06:40:12.135+05:302012-11-08T06:40:12.135+05:30மலேசியா போய் மலாய் வார்த்தை கத்துகிட்ட....வாழ்த்து...மலேசியா போய் மலாய் வார்த்தை கத்துகிட்ட....வாழ்த்துக்கள்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-9346342634594392962012-11-08T06:38:47.411+05:302012-11-08T06:38:47.411+05:30மச்சி...கீதா லட்சுமி ...அந்த போட்டோல இருக்கிற பொண...மச்சி...கீதா லட்சுமி ...அந்த போட்டோல இருக்கிற பொண்ணா....?
கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com