tag:blogger.com,1999:blog-8660417527631457284.post3787646424458165433..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : அமெரிக்கக் காபி.aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17930594511893885072016-06-17T00:51:49.883+05:302016-06-17T00:51:49.883+05:30I had same experience..... I was attracted by the ...I had same experience..... I was attracted by the name and ordered esprasso.... The result was same....Arunhttps://www.blogger.com/profile/15819135669671285737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7550057744061888742016-04-03T21:23:19.419+05:302016-04-03T21:23:19.419+05:30Ask for double shot coffee with steamed milk ma,. ...Ask for double shot coffee with steamed milk ma,. that taste will never you. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53101603260919688362016-04-03T18:33:33.420+05:302016-04-03T18:33:33.420+05:30சீனு பதிவு போட்டுருக்காரா ஏன் எங்க பெட்டிக்கு வரலை...சீனு பதிவு போட்டுருக்காரா ஏன் எங்க பெட்டிக்கு வரலை...பார்க்க வேண்டும்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18504316948060251562016-04-03T18:30:42.117+05:302016-04-03T18:30:42.117+05:30அஹஹஹஹ் ஆவீயீயீயி...கிட்டத்தட்ட எனக்கும் உங்கள் அனு...அஹஹஹஹ் ஆவீயீயீயி...கிட்டத்தட்ட எனக்கும் உங்கள் அனுபவம்தான். காஃபி வெரைட்டிஸ் தெரியும் ஆனால் அங்குள்ள காஃபி அனுபவம்....ஃப்ளைட்டிலேயே கிடைத்துவிட்டிருந்தாலும் ஃப்ளைட்டுதானே ஊர்ல நல்லாருக்கும்னு நினைச்சு ஏமாந்து...நூடுல்ஸாகி...ஆனால் கோல்ட் காஃபி செமயா இருக்கும்..

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18918936030511990652016-04-02T00:52:29.878+05:302016-04-02T00:52:29.878+05:30செம போங்க...
காபியில் பல வகை இருக்குங்க...
அனுபவம்...செம போங்க...
காபியில் பல வகை இருக்குங்க...
அனுபவம் கலக்கல்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-80806525682983948722016-03-31T19:39:44.828+05:302016-03-31T19:39:44.828+05:30காஃபில இத்தனை வகையா? அதுவும் நாம செலெக்ட் பண்றதுலத...காஃபில இத்தனை வகையா? அதுவும் நாம செலெக்ட் பண்றதுலதான் இவ்வளவு சோதனை வருமா!

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74439040112664445332016-03-31T07:38:34.929+05:302016-03-31T07:38:34.929+05:30//அடுத்து ... டீ...தானே//
ஹஹஹா, அது சர்ப்ரைஸ்.. ...//அடுத்து ... டீ...தானே//

ஹஹஹா, அது சர்ப்ரைஸ்.. (எனக்கே தெரியாது ப்ரோ) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-51682003470143680052016-03-31T07:37:28.258+05:302016-03-31T07:37:28.258+05:30அதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை சகோ. வருகைக்கு நன்...அதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை சகோ. வருகைக்கு நன்றி.. உங்க ஏரியாவிற்கு வருகிறேன்,, :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-14555149024237062582016-03-31T07:36:38.384+05:302016-03-31T07:36:38.384+05:30நன்றி வெங்கட் சார்.நன்றி வெங்கட் சார்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-31170290734778865642016-03-31T07:35:04.556+05:302016-03-31T07:35:04.556+05:30ஹா.ஹா.... செம அனுபவம் தான்!ஹா.ஹா.... செம அனுபவம் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-59959827071393472072016-03-31T00:49:59.502+05:302016-03-31T00:49:59.502+05:30நன்றி. சரி இந்த வகை வகையான காஃபிகங்கள பத்தி எப்படி...நன்றி. சரி இந்த வகை வகையான காஃபிகங்கள பத்தி எப்படி கத்துக்கிறது? அமெரிக்கால இதுக்கும் ஏதாவது ட்ரைனிங் / சர்ட்டிஃபிகேஷன் இருக்கா?

அப்புறம் இது நம்ம ஊர் காஃபி : http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_17.html
iK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39489961365482866362016-03-30T21:03:09.899+05:302016-03-30T21:03:09.899+05:30அமெரிக்காவுக்குப் போய் ஒரு காஃபியாவது குடித்தே தீர...அமெரிக்காவுக்குப் போய் ஒரு காஃபியாவது குடித்தே தீர்வது
என்கிற தங்கள் சபதம், விருப்பம், ஆசை, நோக்கம், குறிக்கோள், இலட்சியம் எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருக்கிறதே?

வாழ்த்துகள்!!!

(அடுத்து ... டீ...தானே?)
அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-33006109271810612712016-03-30T14:15:20.797+05:302016-03-30T14:15:20.797+05:30ஆம் ஐயா சீனு மேல் (நாடு) தான்!! :) :)ஆம் ஐயா சீனு மேல் (நாடு) தான்!! :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23797772814017028862016-03-30T14:14:47.084+05:302016-03-30T14:14:47.084+05:30யோகா சார் நன்றி.யோகா சார் நன்றி.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-13627125184269834072016-03-30T14:14:27.027+05:302016-03-30T14:14:27.027+05:30என்ன பண்றது எனக்கு வாய்த்த அடிமைகள் அப்படி!என்ன பண்றது எனக்கு வாய்த்த அடிமைகள் அப்படி!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75849841835151247712016-03-30T14:13:57.503+05:302016-03-30T14:13:57.503+05:30அதே அதே அதே அதே aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43650179413822870772016-03-30T12:46:23.016+05:302016-03-30T12:46:23.016+05:30சீனுவே மேல் ஆவி!சீனுவே மேல் ஆவி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-12691342000731671912016-03-30T11:01:55.380+05:302016-03-30T11:01:55.380+05:30இந்தியாவின் மானம் காத்த காப்பி.........ச்சே..........இந்தியாவின் மானம் காத்த காப்பி.........ச்சே..........ஆவி யார்,வாழ்க!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-36169805949749384842016-03-30T10:32:08.457+05:302016-03-30T10:32:08.457+05:30
இதுக்குதானய்யா நல்லவா கூட சேரனும்கிறது அவா நல்ல ஷ...
இதுக்குதானய்யா நல்லவா கூட சேரனும்கிறது அவா நல்ல ஷாப்பா பார்த்து கூட்டிட்டு போய் பச்ச புள்ளைங்களுக்கு பாட்டில் வாங்கி கொடுத்திருப்பா. ஹும் இப்ப பாருங்க காபி பற்றி பதிவு போட வேண்டியதாக ஆகிடுச்சுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88450956253599311672016-03-30T10:28:54.694+05:302016-03-30T10:28:54.694+05:30ஆத்துல காபி குடிச்சு பழகியவாளுக்கு இங்குள்ள காபி ...ஆத்துல காபி குடிச்சு பழகியவாளுக்கு இங்குள்ள காபி கஷாயம்தான் ஆனால் இங்குள்ள காபியை குடித்து பழகியவர்களுக்கு ஆத்துல திக் பாலில் போடுற காபி உவ்வே.......தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43133021156252186672016-03-30T09:31:58.096+05:302016-03-30T09:31:58.096+05:30ஹா ஹா ஹாஹா ஹா ஹாசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com