tag:blogger.com,1999:blog-8660417527631457284.post3279443016665431074..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஆப்பிள் ஏன் சிறந்தது?aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-64571726806858359412013-09-28T21:02:30.655+05:302013-09-28T21:02:30.655+05:30Sir am a sincere folllower of android n stayed awa...Sir am a sincere folllower of android n stayed away from apple since its expensive but after reading ur blog I really got goose bumpsDeepakhttps://www.blogger.com/profile/10381794458784219205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-5006347175961724712013-09-27T22:56:10.766+05:302013-09-27T22:56:10.766+05:30இந்தக் கேள்விய என்னப் பார்த்து ஏன் சார் கேட்டீங்க?...இந்தக் கேள்விய என்னப் பார்த்து ஏன் சார் கேட்டீங்க?? ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-31134613766470919892013-09-27T22:55:35.388+05:302013-09-27T22:55:35.388+05:30ஹஹஹா.. அவனுக்கு இதெல்லாம் யோசிக்க எங்க சார் நேரம்?...ஹஹஹா.. அவனுக்கு இதெல்லாம் யோசிக்க எங்க சார் நேரம்??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-2409098272243711782013-09-27T22:55:05.265+05:302013-09-27T22:55:05.265+05:30நீங்க சிவா ரசிகரா?? ஹஹஹா..நீங்க சிவா ரசிகரா?? ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87209176387204707152013-09-27T22:54:42.167+05:302013-09-27T22:54:42.167+05:30உண்மைதான் சார்.. உண்மைதான் சார்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57922062977582663232013-09-27T22:54:14.465+05:302013-09-27T22:54:14.465+05:30ஹஹஹா.. எதோ காமெடியா சொல்லப் போறீங்கன்னு தெரியும் ஆ...ஹஹஹா.. எதோ காமெடியா சொல்லப் போறீங்கன்னு தெரியும் ஆனா இதுதான்னு யூகிக்க முடியல.. சூப்பர் தாத்தா..
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-4751392733394485032013-09-27T22:53:09.148+05:302013-09-27T22:53:09.148+05:30நன்றி பழனி. தொழில்நுட்பம் பத்தி நல்லா எழுதற ஆட்கள்...நன்றி பழனி. தொழில்நுட்பம் பத்தி நல்லா எழுதற ஆட்கள் இருக்காங்க.,. எனக்கு அவ்வளவு பொறுமையில்லை.. நம்ம ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் ரொம்ப நல்லா எழுதுவாரு. நமக்கு தெரிஞ்சதெல்லாம் கதைதான்.. :-) உங்க கருத்துக்கும்.. ரசனைக்கும் நன்றிகள் பல.
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-90336639206344901372013-09-27T16:46:57.174+05:302013-09-27T16:46:57.174+05:30ஆப்பிளை யாரு கடிச்சது ...சந்தேகம் ?ஆப்பிளை யாரு கடிச்சது ...சந்தேகம் ?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-82647502085424511282013-09-27T16:45:23.451+05:302013-09-27T16:45:23.451+05:30//எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் "தான்&quo...//எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் "தான்" (i) எனும் செருக்கு அற்றவனாக இருந்தால் தான் நல்லது என்பதை குறிக்கிறது.// ஆப்பில் கம்பெனி காரன் கூட இப்பிடி யோசிச்சி இருக்கமாட்டான் :-)கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68758882027132961902013-09-27T12:34:37.962+05:302013-09-27T12:34:37.962+05:30ஆப்பிள் சாதனங்களின் அருமை, சொன்னால் புரியாது !ஆப்பிள் சாதனங்களின் அருமை, சொன்னால் புரியாது !Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-85273517217874738182013-09-27T08:46:37.451+05:302013-09-27T08:46:37.451+05:30உழைச்ச பணம், வீணாப்போகாதுங்க. :)உழைச்ச பணம், வீணாப்போகாதுங்க. :)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-32010597358290339162013-09-27T08:35:11.612+05:302013-09-27T08:35:11.612+05:30இதே போலத்தான் என்னுடைய அனுபவமும் என்றால் ஆச்சரியபட...இதே போலத்தான் என்னுடைய அனுபவமும் என்றால் ஆச்சரியபடுவீர்கள்.

நானும் ஆப்பிள் ஸ்டோருக்கு சென்று அந்த ஆப்பிளை காண்பித்தேன்.

அந்த மேனேஜர் அதை மேலும் கீழும் , இடது பக்கம், வலது பக்கம், சுற்றி எல்லாம் பார்த்து விட்டு,

ஒரு புது ஆப்பிள் ஒன்றை தந்தார்.

ஆஹா என்னே கருணை என்னே கஸ்டமர் கருத்து என சிலாகித்துக்கொண்டே

வீட்டுக்கு வந்ததும் முதற்காரியமாக,

அதை துண்டு போட்டு சாப்பிட்டு விட்டேன்.
but this is Himalayan apple.
சுப்பு தாத்தா
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-46198759267670555832013-09-27T08:28:30.011+05:302013-09-27T08:28:30.011+05:30'ஐ" எனும் எழுத்துக்குரிய விளக்கமும், உங்க...'ஐ" எனும் எழுத்துக்குரிய விளக்கமும், உங்கள் ஐ-போட் க்கும் உங்களுக்கும் உள்ள பந்த்தஃதையும், ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமலே அடங்கிவிட்டதும், அதற்காக தாங்கள் பட்ட வேதனையும், வேதனையால் வந்த சோதனையும், சோதனையின் முடிவில் ஏற்பட்ட நன்மையையும், அதனால் நண்பருக்குள் எழுந்த புகைச்சலையும் எளிமையாக , சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்த விதம் அருமை சார்...

?????ஆப்பிள் ஏன் சிறந்த்து???? ன்னு இப்போ புரிஞ்சு போச்சு....

ஆனால் ஏன் ஏதோ "தொழில்நுட்பத்துல" புகுந்து கலக்கி கட்டிருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன்.. படிக்க படிக்க ஏமாந்துட்டோமோன்னு ஒரு பீல் வரும்போதே... உங்களோட சுவாரஷ்யமான எழுத்து நடையில அதை மறக்கடிச்சிட்டீங்க...கடைசி வரைக்கும் ஒரே மூச்சுல படிச்சுட்டுத்தான் கமெண்ட் எழுத ஆரம்பிச்சேன்னா பார்த்துக்கோங்களேன்....!!!

சூப்பர் சார்.. !!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23706529872196616772013-09-27T07:59:54.306+05:302013-09-27T07:59:54.306+05:30உண்மைதாங்க.. நிறைய அமெரிக்க கம்பெனிகள் நிச்சயம் இ...உண்மைதாங்க.. நிறைய அமெரிக்க கம்பெனிகள் நிச்சயம் இதுபோல் நடந்துக்கறாங்க.. ஆனா ஒரு சில கம்பெனிகள் விரட்டி அடிக்கறதும் உண்டு.. ஹிஹி.. நானும் என் ஐ-பேட் வாங்கும் போது பதினைந்து மைல்கள் பயணித்து காலை மூன்று மணியிலிருந்து கால்கடுக்க நின்று வாங்கினேனாக்கும் .. வருகைக்கு நன்றி ராஜ்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39390556163608551152013-09-27T01:44:52.255+05:302013-09-27T01:44:52.255+05:30பாஸ்,
ஆப்பிள் மட்டும் அல்ல, 90% அமெரிக்க நிறுவனங...பாஸ்,
ஆப்பிள் மட்டும் அல்ல, 90% அமெரிக்க நிறுவனங்கள் இது மாதிரி தான் நடந்துக்குவாங்க என்பது என்னோட அனுபவம். ஆப்பிள் அவங்களில் ஒரு படி மேல. :):):) ஆப்பிள் புது ப்ரொடக்ட் ரீலீஸ் ஆகும் போது ரஜினி படம் முத ஷோ மாதரி கூட்டம் அள்ளும். சில தீவிர ரசிகர்கள் ரெண்டு நாள் முன்னாடியே போய் ஸ்டோர் வாசல்ல படுத்துகுவாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25799797367224628082013-09-26T22:56:13.083+05:302013-09-26T22:56:13.083+05:30அதிர்ஷ்டம் இல்ல இளமதி .. அந்த இடத்துல யார் இருந்தி...அதிர்ஷ்டம் இல்ல இளமதி .. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் கொடுத்திருப்பாங்க. நான் சொன்னதும் அமெரிக்காவில் நடந்தது தான்.. இங்கே கொடுப்பார்களா.. டவுட்டு தான்.. ஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-70494228600146482732013-09-26T22:54:11.565+05:302013-09-26T22:54:11.565+05:30பழசுக்கு புதுசு மட்டுமல்ல.. இன்னும் பல கதைகள் இருக...பழசுக்கு புதுசு மட்டுமல்ல.. இன்னும் பல கதைகள் இருக்கு. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன். இந்த பதிவ எழுதனும்னு ரொம்ப நாளா யோசிச்சு ரூபக் ஸ்மார்ட் போன் வாங்கறேன்னு சொன்னதுக்கப்புறம் தான் சீக்கிரம் எழுத தோணித்து. அதுக்கு உனக்கு தான் ஒரு தேங்க்ஸ்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-82749415069932521922013-09-26T22:52:18.394+05:302013-09-26T22:52:18.394+05:30ஆவிக்கு கால் கிடையாதுன்னு இரண்டாவது படிக்கும் சின்...ஆவிக்கு கால் கிடையாதுன்னு இரண்டாவது படிக்கும் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.. 'ஆ' பக்கதுலையோ 'வி' பக்கத்துலையோ கால் வராது ரூபக்கு!! :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-4696432704706213042013-09-26T22:50:38.556+05:302013-09-26T22:50:38.556+05:30ஸ். பை - உங்களுக்கும் லைட்டா புகை வர்ற மாதிரி தெரி...ஸ். பை - உங்களுக்கும் லைட்டா புகை வர்ற மாதிரி தெரியுது.. ஹிஹி.. ஆப்பிள் அப்படித்தான்.. அவர்களுக்கு கஸ்டமர்ஸ் ரொம்ப முக்கியம். இதேபோல் இன்னொரு நண்பனுக்கும் மாற்றிக் கொடுத்தார்கள்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23730736282963068542013-09-26T22:48:49.326+05:302013-09-26T22:48:49.326+05:30பொருத்தமா இருக்கனுமில்லே.. நன்றி அக்கா..பொருத்தமா இருக்கனுமில்லே.. நன்றி அக்கா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53771223415718061202013-09-26T22:48:13.708+05:302013-09-26T22:48:13.708+05:30யப்பா சுப்பு, இது நிஜமா நடந்தது..யப்பா சுப்பு, இது நிஜமா நடந்தது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-6387974323254928062013-09-26T22:47:37.793+05:302013-09-26T22:47:37.793+05:30கனவு இல்லை அம்மா நிஜம் தான்.. நன்றி அம்மா!கனவு இல்லை அம்மா நிஜம் தான்.. நன்றி அம்மா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88326205455163254372013-09-26T22:47:06.026+05:302013-09-26T22:47:06.026+05:30ஹஹஹா.. நல்லா வரட்டும் நல்லா வரட்டும்.. அதுக்க்காகத...ஹஹஹா.. நல்லா வரட்டும் நல்லா வரட்டும்.. அதுக்க்காகத்தானே போட்டோம்.. :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-51936729602496033742013-09-26T21:22:13.114+05:302013-09-26T21:22:13.114+05:30அருமை சகோ!..
உங்களுக்கு உண்மையில் அதிர்ஷ்டம் தான்...அருமை சகோ!..
உங்களுக்கு உண்மையில் அதிர்ஷ்டம் தான்.

இங்கு வெளிநாடுகளிலேயே இயன்றவரை முயன்று அதன்பின் புதியதைத் தருவார்கள் அப்படியிருக்க உங்களுக்கு இப்படி...:)

ஒருவேளை உங்க பெயரை ஆவின்னு கேட்டதாலோ... பயந்து தந்திருப்பார்கள்!...:)

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7233670052953127632013-09-26T20:11:38.107+05:302013-09-26T20:11:38.107+05:30//என் ஐ-பாட் எனக்கு பெருமை சேர்த்தது என்பதில் ஐயப்...//என் ஐ-பாட் எனக்கு பெருமை சேர்த்தது என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை. // அடடா !

// இருந்தாலும் ஆவிக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு // ஆவிக்கு கால் இருக்காது, நாக்கு இருக்குமா ? ஹி ஹி ஹி

பழசுக்கு புதுசா, இது போல் ஒரு சம்பவம் என் நண்பனும் சொல்லியதுண்டு.
ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com