tag:blogger.com,1999:blog-8660417527631457284.post2543576383544631274..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : பயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3932520184393163592016-05-03T16:08:48.670+05:302016-05-03T16:08:48.670+05:30உங்களுடையது ஒரு அழகான பயணம் ..என் நீங்கள் இந்தியா...உங்களுடையது ஒரு அழகான பயணம் ..என் நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன் கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு பு னிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3nandinisreehttps://www.blogger.com/profile/07561743057736480804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-69698213709474004602016-05-03T16:01:00.272+05:302016-05-03T16:01:00.272+05:30உங்களுடையது ஒரு அழகான பயணம் ..நீங்கள் இந்தியாவில்...உங்களுடையது ஒரு அழகான பயணம் ..நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு புனிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3 nandinisreehttps://www.blogger.com/profile/07561743057736480804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18987800627111824812013-09-22T09:25:06.002+05:302013-09-22T09:25:06.002+05:30//எனக்கும் மெயில் ஐ.டி. இருக்குன்றத மறந்துடாத ஆவி!...//எனக்கும் மெயில் ஐ.டி. இருக்குன்றத மறந்துடாத ஆவி! எனக்குப் படங்கள் அனுப்பாட்டா ஆயிடுவே நீ பாவி!//

உங்களுக்கு ஒரு USB ஏ கொரியர் அனுப்பிடறேன் ஸார்!! ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18303207015355134732013-09-22T09:24:21.274+05:302013-09-22T09:24:21.274+05:30//சிவப்புக் காளை// ஹஹஹா.. எங்க சார் போயிருந்தீங்க ...//சிவப்புக் காளை// ஹஹஹா.. எங்க சார் போயிருந்தீங்க இவ்வளவு நாளா..

aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-55745164587979910642013-09-22T09:23:04.638+05:302013-09-22T09:23:04.638+05:30ஆமாங்க.. ஆவி எனும் குழந்தையை தானே சொல்றீங்க.. அவ்வ...ஆமாங்க.. ஆவி எனும் குழந்தையை தானே சொல்றீங்க.. அவ்வ்வ்வ்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-63997617226238186962013-09-22T07:00:41.490+05:302013-09-22T07:00:41.490+05:30சிவப்புக் காளை--ங்கற உற்சாகம் தர்ற பானம் பத்தி இப்...சிவப்புக் காளை--ங்கற உற்சாகம் தர்ற பானம் பத்தி இப்பத்தான் கேள்விப்படறேன். பயணக் கட்டுரையோட நிறைய தகவல்களும் தெரிஞ்சுக்க முடியறது வெகு சிறப்பு. மணல் தின்னும் அமெரிக்கக் கண்ணனை(யும்) மிகவும் ரசித்தேன். ஜீவாவுக்கு மட்டுமில்ல... எனக்கும் மெயில் ஐ.டி. இருக்குன்றத மறந்துடாத ஆவி! எனக்குப் படங்கள் அனுப்பாட்டா ஆயிடுவே நீ பாவி!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17425115423471531772013-09-19T19:54:36.234+05:302013-09-19T19:54:36.234+05:30குழந்தைகள் உலகம் எங்குமே ஒரே மாதிரித்தான் போலே குழந்தைகள் உலகம் எங்குமே ஒரே மாதிரித்தான் போலே அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-22497314629299058872013-09-18T21:30:36.352+05:302013-09-18T21:30:36.352+05:30டீ, காபி கொஞ்ச நேரம் தான் தாங்கும்.. அப்புறம் தூக்...டீ, காபி கொஞ்ச நேரம் தான் தாங்கும்.. அப்புறம் தூக்கம் வந்திடும்.. காப்பியில் இருப்பதை விட கேபைன் (Caffeine) மிக அதிகம் உள்ளதால் ரெட்-புல் நம்மை தூங்க விடாமல் செய்கிறது. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57896746908195948632013-09-18T17:10:09.670+05:302013-09-18T17:10:09.670+05:30அவரு எங்க இருந்தாலும் உங்களோட பதிவு ஈர்த்திடும்பா....அவரு எங்க இருந்தாலும் உங்களோட பதிவு ஈர்த்திடும்பா..கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57134392969878322013-09-18T17:08:38.353+05:302013-09-18T17:08:38.353+05:30அப்படியா இப்ப தான் கேள்வி படுகிறேன். நமக்கு டீ குட...அப்படியா இப்ப தான் கேள்வி படுகிறேன். நமக்கு டீ குடிச்சுதான் பழக்கம்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-79157319443650429732013-09-18T11:26:35.198+05:302013-09-18T11:26:35.198+05:30ஹஹஹா.. ஆமா மாப்ளே.. இது சென்சார்டு வெர்ஷன் தான்.. ...ஹஹஹா.. ஆமா மாப்ளே.. இது சென்சார்டு வெர்ஷன் தான்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-89313647243278427562013-09-18T11:17:46.528+05:302013-09-18T11:17:46.528+05:30இங்க போகனும்னு ஆசையைத்தூண்டுதே..ஆமா மயாமி கடற்கரைய...இங்க போகனும்னு ஆசையைத்தூண்டுதே..ஆமா மயாமி கடற்கரையில இன்னும் நிறைய அம்மணிகள் இருப்பாங்களே...வெறும் சாம்பிள் மட்டும் போட்டு இருக்க,...மத்தது என் மெயிலுக்கு வரும் தானே...>?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-19282063010338304112013-09-18T10:09:59.286+05:302013-09-18T10:09:59.286+05:30நன்றி விமல்ராஜ்.. எதோ என்னால முடிஞ்சது!!நன்றி விமல்ராஜ்.. எதோ என்னால முடிஞ்சது!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43467722992035470292013-09-18T10:09:25.622+05:302013-09-18T10:09:25.622+05:30நன்றி நிஜாமுதீன்.. நீங்க தொடர்ந்து பின்னூட்டமிடுவத...நன்றி நிஜாமுதீன்.. நீங்க தொடர்ந்து பின்னூட்டமிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57016781076948410252013-09-18T10:08:39.854+05:302013-09-18T10:08:39.854+05:30பாஸ்.. அது ரெட்புல்.. எனர்ஜி ட்ரிங்க்.. இரவுப் பயண...பாஸ்.. அது ரெட்புல்.. எனர்ஜி ட்ரிங்க்.. இரவுப் பயணத்தின் போது உறங்காமல் விழித்திருக்க செய்யும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3720156647361336402013-09-18T10:06:21.696+05:302013-09-18T10:06:21.696+05:30ஆமா ஐயா, தொல்லை தரும் கேட்டுக்கு டோல் கேட்டுன்னு ப...ஆமா ஐயா, தொல்லை தரும் கேட்டுக்கு டோல் கேட்டுன்னு பேர் வச்சிருக்காங்க..

//ஆமா கடல இரசிச்சீங்களா ? இல்ல//
எல்லாம் இணைந்ததுதானே வாழ்க்கை.. :-)

//தாவாங்கொட்டையிலே கைய வச்சிக்கிட்டு என்னத்த அப்படி இரசிக்கறேங்க //

அது நாங்க பேசி வச்சு பிரெஞ்ச் பேர்ட் (Beard)வச்சோம்.. ஹிஹி..

//கடலுக்குள்ள ரைடு - பின்னாடி வரதுல பின்னாடி நிக்கறது யாரு //
எல்லாத்துக்கும் பதில் சொன்னா நான் மாட்டிக்குவேன் போலிருக்கே.. :-)

// ஆமா கடசிப் படம் குழந்தைகளத்தான் எடுத்தீங்களா //

அது கலை உணர்வு மிக்க என் நண்பன் எடுத்தது.. அதில் நான் ரசித்தது குழந்தைகளை மட்டுமே (நீங்க நம்பித்தான் ஆகணும்!!)
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-81681609641090643702013-09-18T09:50:43.747+05:302013-09-18T09:50:43.747+05:30// என் மனம் சஞ்சலப் பட வாய்ப்புகள் அதிகம்...//
பக...// என் மனம் சஞ்சலப் பட வாய்ப்புகள் அதிகம்...//

பக்கத்துலையே, குழந்தைகள் படம் போட்டிருந்தேனே.. பாக்க வேண்டியத தவிர எல்லாத்தையும் பார்த்துபுட்டு பேச்சு வேற..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-35404890693080808922013-09-18T09:49:18.691+05:302013-09-18T09:49:18.691+05:30// சீ பேட் பாய்ஸ்... //
வாங்கப்பு, நல்லா இருக்கீங...// சீ பேட் பாய்ஸ்... //

வாங்கப்பு, நல்லா இருக்கீங்களா.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74948587264048399802013-09-18T09:48:00.923+05:302013-09-18T09:48:00.923+05:30//இதுவரைக்கும் உல்லாசப் பயணம்.. இனி அமானுஷ்யப் பயண...//இதுவரைக்கும் உல்லாசப் பயணம்.. இனி அமானுஷ்யப் பயணம் //

வாப்பா எங்க காலை வார ஆளைக் காணோம்னு பார்த்தேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-79779153637752070022013-09-18T09:47:12.369+05:302013-09-18T09:47:12.369+05:30நன்றி DD..நன்றி DD..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37821797303474737582013-09-18T09:46:45.913+05:302013-09-18T09:46:45.913+05:30எல்லாம் ஆவியோட வேலைங்க.. வேறென்ன சொல்ல.. ஹஹஹா எல்லாம் ஆவியோட வேலைங்க.. வேறென்ன சொல்ல.. ஹஹஹா aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-16539324075806809252013-09-18T09:45:35.329+05:302013-09-18T09:45:35.329+05:30இன்னொரு தாழ்மையான வேண்டுகோள்.. அது இல்லினாய்ஸ் அல்...இன்னொரு தாழ்மையான வேண்டுகோள்.. அது இல்லினாய்ஸ் அல்ல.. இல்லினாய் (S சைலன்ட்..) என்னை வாழ வைத்த ஊர் என்பதால் அதை தவறாக உச்சரித்ததை சரி செய்தேன்.. தவறிருந்தால் மன்னிக்கவும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-30164288927352391922013-09-18T09:42:03.900+05:302013-09-18T09:42:03.900+05:30நான் போன புதிதில் "இந்தியர்கள்" என்றதும்...நான் போன புதிதில் "இந்தியர்கள்" என்றதும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று நினைத்தேன். அவர்கள் அங்கு வாழும் பழங்குடி இன மக்கள். அவர்களைப் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி நண்பரே..
aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-14404828577988951482013-09-18T09:24:12.459+05:302013-09-18T09:24:12.459+05:30மனதை மயக்கும் மியாமி !!! என்னையும் மயக்கி விட்டது....மனதை மயக்கும் மியாமி !!! என்னையும் மயக்கி விட்டது.. நல்ல பதிவு !!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-81089925473040712762013-09-17T22:58:57.195+05:302013-09-17T22:58:57.195+05:30நன்றி நண்பா..நன்றி நண்பா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com