tag:blogger.com,1999:blog-8660417527631457284.post2244440967314950566..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஆவி டாக்கீஸ் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-29861957088909735782014-05-21T11:01:51.822+05:302014-05-21T11:01:51.822+05:30நன்றிங்க..நன்றிங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-14082922293375292222014-05-21T11:00:41.626+05:302014-05-21T11:00:41.626+05:30தங்கள் தள செய்திகள் அனைத்தும் அருமை tamilcinemafir...தங்கள் தள செய்திகள் அனைத்தும் அருமை tamilcinemafire.comadminhttps://www.blogger.com/profile/10018917935060864872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-16271702658988420362014-05-15T21:39:48.262+05:302014-05-15T21:39:48.262+05:30ஹஹஹா.. டிவில போடும்போது பார்த்துக்கோங்க..ஹஹஹா.. டிவில போடும்போது பார்த்துக்கோங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23924346704788172122014-05-15T12:39:22.688+05:302014-05-15T12:39:22.688+05:30படம் பற்றிய சில விமர்சனங்கள் படித்தேன். பார்க்கும்...படம் பற்றிய சில விமர்சனங்கள் படித்தேன். பார்க்கும் எண்ணமில்லை.....<br /><br />உங்கள் விமர்சனமும் நன்று.... நன்றி ஆவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-29848267478538114442014-05-12T12:12:39.135+05:302014-05-12T12:12:39.135+05:30சரிங்க அக்கா..சரிங்க அக்கா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75310165956432395922014-05-12T10:53:14.319+05:302014-05-12T10:53:14.319+05:30டிவில போடும்போது பார்த்துக்குறேன் ஆவி!டிவில போடும்போது பார்த்துக்குறேன் ஆவி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10087500099658008382014-05-12T08:51:26.925+05:302014-05-12T08:51:26.925+05:30கண்டிப்பா ரசிப்பீங்க DD.. ஆனா முதல்ல யாமிருக்க பயம...கண்டிப்பா ரசிப்பீங்க DD.. ஆனா முதல்ல யாமிருக்க பயமே போங்க.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61680146989214021432014-05-12T08:50:36.706+05:302014-05-12T08:50:36.706+05:30நடிகன்னா டான்ஸ், சீரியஸ் எமோஷன் எல்லாம் வேணும்னு ந...நடிகன்னா டான்ஸ், சீரியஸ் எமோஷன் எல்லாம் வேணும்னு நம்ம தமிழ் மக்கள் எதிர்பார்ப்பாங்களே, ரஜினி, தல விதிவிலக்கு.. மத்தவங்க எல்லாருமே டான்ஸ் ஆடியாகணுமே.. அதை மட்டும் வளர்த்துகிட்டா சந்தானம் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த ஹீரோவா ஜொலிக்க முடியும்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-29755571805484715562014-05-12T08:48:37.822+05:302014-05-12T08:48:37.822+05:30ம்ம்ம்.. சந்தானம் பேன்ஸ் க்கு கண்டிப்பா புடிக்கும்...ம்ம்ம்.. சந்தானம் பேன்ஸ் க்கு கண்டிப்பா புடிக்கும். ஆனா சில இடங்கள்ல ஜவ்வு போல இழுக்குது.. மொத்தத்துல பார்த்தா ஒக்கே.. அதே ஸ்க்ரிப்ட கொஞ்சம் சந்தானம் ஒன்-லைனர்ஸ் மட்டும் சேர்த்துகிட்டு கலக்கியிருக்காங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68674770641750718682014-05-12T07:54:23.048+05:302014-05-12T07:54:23.048+05:30நேற்று இந்தப் படத்தைப் பற்றி சந்தானத்துடன் திரைப்ப...நேற்று இந்தப் படத்தைப் பற்றி சந்தானத்துடன் திரைப்பார்வை பார்த்தேன்... பேட்டி (பணிவுடன்) நன்றாகத்தான் இருந்தது... முதல் முறை ஹீரோ என்பதால் பார்க்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87694809154952563312014-05-12T05:57:22.547+05:302014-05-12T05:57:22.547+05:30இன்னாபா அக்குறும்பா கீது. ரசினி காமெடி பண்ணா சூப்ப...இன்னாபா அக்குறும்பா கீது. ரசினி காமெடி பண்ணா சூப்பங்கறீங்க. சந்தானம் ஈரோவா நடிச்சா இன்னா தப்புன்றேன்? டிவில இந்தப் படத்தோட க்ளிப்பிங்ஸ் பாக்கச் சொல்லா நல்லாருக்கும் போலத்தான் கீது. தெலுங்குப் படம் பாக்க முடியாதவங்களுக்கு இது புடிக்கும்னு நெனக்கிறேன். கரீக்டாப்பா ஆவி?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-50235883001868108002014-05-11T22:00:35.210+05:302014-05-11T22:00:35.210+05:30முடிஞ்சா தெலுங்கு படமும் பார்த்துட்டு சொல்லுங்க..முடிஞ்சா தெலுங்கு படமும் பார்த்துட்டு சொல்லுங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62144546547127502212014-05-11T21:59:56.656+05:302014-05-11T21:59:56.656+05:30கவுண்டர் அளவுக்கு வர முடியாதுண்ணே,..!கவுண்டர் அளவுக்கு வர முடியாதுண்ணே,..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-63829730946099706952014-05-11T21:58:39.694+05:302014-05-11T21:58:39.694+05:30ஹிஹி... சுமார்னு தோணுது.. இருந்தாலும் பாக்கறேன்..ஹிஹி... சுமார்னு தோணுது.. இருந்தாலும் பாக்கறேன்..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74074711749759290432014-05-11T21:54:54.444+05:302014-05-11T21:54:54.444+05:30கவுண்டமணி ஹீரோவாக தனது பாணியில் நடிச்சதை ரசித்ததை ...கவுண்டமணி ஹீரோவாக தனது பாணியில் நடிச்சதை ரசித்ததை போல ரசிக்கலாம்ன்னு சொல்லுங்க.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-91824230557465082652014-05-11T21:20:33.169+05:302014-05-11T21:20:33.169+05:30காமேடியனாவும் தொடர்ந்து நடிப்பார் என்பது என் எண்ணம...காமேடியனாவும் தொடர்ந்து நடிப்பார் என்பது என் எண்ணம்.. அவர் புத்திசாலி..! ஹிஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-86708527149873401352014-05-11T21:19:25.609+05:302014-05-11T21:19:25.609+05:30இது முழுக்க முழுக்க காமெடி படம்ங்கறதால பெரிய வித்த...இது முழுக்க முழுக்க காமெடி படம்ங்கறதால பெரிய வித்தியாசம் தெரியல. கொஞ்சம் டான்ஸ் இம்ப்ரூவ் பண்ணனும். அப்புறம் சீரியசான சீனில் சிரிக்கற மாதிரி முகபாவங்கள் தவிர்க்கணும்.. சிவா (தமிழ்ப்படம்) விட்ட இடத்தை இவர் பிடிச்சுக்கலாம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61095857808139064182014-05-11T21:04:56.482+05:302014-05-11T21:04:56.482+05:30சந்தானம் ஹீரோவா பாஸா இல்லையா? இனி தொடர்ந்து அவர் ஹ...சந்தானம் ஹீரோவா பாஸா இல்லையா? இனி தொடர்ந்து அவர் ஹீரோவா, காமெடியனா? வடிவேலு வேற ரீ என்ட்ரி ஆயிட்டார்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com