tag:blogger.com,1999:blog-8660417527631457284.post1887489003011380682..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்... aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-69849565894756773592013-04-24T22:13:55.469+05:302013-04-24T22:13:55.469+05:30ஓ.. நீங்க சீனியர் சப்போர்டரா.. நீங்களா நாங்களான்னு...ஓ.. நீங்க சீனியர் சப்போர்டரா.. நீங்களா நாங்களான்னு பார்த்துடலாம் DD..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-20765119666021070232013-04-24T22:12:24.887+05:302013-04-24T22:12:24.887+05:30ஹா ஹா ஹா.. கலக்கல் சார்.
உண்மைதான் சார்.. அடியா அ...ஹா ஹா ஹா.. கலக்கல் சார்.

உண்மைதான் சார்.. அடியா அது.. இடி மாதிரியில்லே விழுந்தது.. பீல்டிங் நிறுத்தினது சரியில்லே.. ஸ்டேடியத்தின் கூரையிலே ரெண்டு பேர நிறுத்தியிருந்தா முன்னாடியே அவுட் பண்ணியிருக்கலாமில்லே..

aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-48740399082771704852013-04-24T22:08:34.665+05:302013-04-24T22:08:34.665+05:30என்னாச்சு தம்பி, KKR சப்போர்ட் பண்ணலையா இப்போ??என்னாச்சு தம்பி, KKR சப்போர்ட் பண்ணலையா இப்போ??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3509979108887611222013-04-24T22:07:50.344+05:302013-04-24T22:07:50.344+05:30ஹி ஹி ஹி.. ஒரு சின்ன ஓட்டை.. கண்டுபிடிச்சு சொன்னத...ஹி ஹி ஹி.. ஒரு சின்ன ஓட்டை.. கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்றி.. சரி பண்ணிடறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-63423481835250763032013-04-24T20:38:37.965+05:302013-04-24T20:38:37.965+05:30RCB கோப்பயை அடிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிர...RCB கோப்பயை அடிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. கெய்ல் வாழ்க...!

Rahul Ramforthttps://www.blogger.com/profile/09054905137844545368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-50323748074374946262013-04-24T20:30:07.871+05:302013-04-24T20:30:07.871+05:30அது சரிய்யா அப்பாடக்கரே..! கமெண்ட் பாக்ஸ்க்கு கீழே...அது சரிய்யா அப்பாடக்கரே..! கமெண்ட் பாக்ஸ்க்கு கீழே ‘இதுவும் பிடிக்கும் படிங்க’ன்னு எழுதிப் போட்டிருக்கீங்க. கீழ எதையும் காணமே! எதுவும் பிடிக்கும் எங்களுக்கு? (கேட்டா கோச்சுக்கப் போறீங்களோன்னுதான் இத்தன நாள் கேக்கல)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66807984513977933082013-04-24T20:28:39.930+05:302013-04-24T20:28:39.930+05:30யப்பா... கெய்ல் அடித்த அந்த 175 ரன்கள் இந்த சீரிஸி...யப்பா... கெய்ல் அடித்த அந்த 175 ரன்கள் இந்த சீரிஸில் அந்த அணி கப் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் பேச வைத்துக் கொண்டிருக்கும். மேட்ச் முடி்ந்ததும் எதிரணி வீரர்கள், ‘‘ஒரே ஒருத்தன் ரெண்டு நேரம் மூச்சுத் திணறத் திணற ஓடவிட்டு எங்களை அடிச்சான்மா’’ என்று புலம்பியதாகக் கேள்வி! ஹா...! ஹா..!

இதையே வேற மாதிரி சொல்றதுன்னா... ‘இந்த கெயில் சரியான சோம்பேறிய்யா! ஒண்ணு, ரெண்டு ரன்னா ஓடி எடுக்கறதுக்கு சோம்பல் பட்டுக்கிட்டு ஒடம்பு வணங்காம நாலும் ஆறுமா அடிச்சுத் தள்ளுறான். இவனைப் போயி எல்லாரும் புகழறாங்களே...’ என்றும் எதிரணி வீரர்கள் புலம்பியிருக்கக் கூடும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-52604893560452684312013-04-24T12:28:40.824+05:302013-04-24T12:28:40.824+05:30~முதியோர்களும்~ "வீறு" கொண்டு எழுந்தால் ...~முதியோர்களும்~ "வீறு" கொண்டு எழுந்தால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com